நாங்கள் 100% ஆர்கானிக் மட்டுமே விற்கிறோம்

That's right, we only sell 100% organic

Thumb

விளக்கம்

ஈல்ட்குரோ (YieldGro) விவசாய பயிர்களின் அபரிமிதமான வளர்ச்சியை கட்டுப்படுத்தி, அதிக விளைச்சலை ஊக்குவிக்கிறது. மேலும், திடமான வேர் வளர்ச்சியை ஏற்படுத்தி, பயிர்களுக்கு தேவையான சத்துக்களை உறிஞ்சி, பயிர்களை நோய் மற்றும் சத்து பற்றாக்குறையிலிருந்து பாதுகாக்கிறது. இந்த இயற்கை உரத்தை எந்த வகையான ரசாயன உரங்களுடனும் கலந்து பயன்படுத்தலாம். இவ்வாறு கலத்து பயன்படுத்தும்போது, ரசாயன தாக்கத்தை கணிசமாகக் குறைத்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது. இயற்கை உரம் சொட்டு நீர் மற்றும் நேரடி பாசனத்திலும் பயன்படுத்தலாம்.

உள்ளடக்கம்

  • ஹூமிக் அமிலம் - 50%
  • விலங்கு கொழுப்புகள் - 20%
  • மற்ற பொருட்கள் - 30%

பயன்பாட்டு முறை

தோட்டப்பயிர்களுக்கு இயற்கை உரம் முழுமையாகப் பயன்படுத்தும்போது, ஏக்கருக்கு 10 லிட்டர் தேவைப்படுகிறது. மற்ற இயற்கை உரங்களுடன் கலந்து பயன்படுத்தும்போது, 3 லிட்டர் தேவைப்படுகிறது. செடிகள் நடவு செய்த 10-வது நாளில் முழுமையாக இயற்கை உரம் ஏக்கருக்கு 10 லிட்டர் அளவில் பயன்படுத்த வேண்டும். துணை உரமாகப் பயன்படுத்தும்போது, 3 விட்டர் அளவில் பயன்படுத்த வேண்டும். இந்த அளவில் 35-வது நாளிலும் பயன்படுத்த வேண்டும்.

Description

YieldGro controls the excessive growth of agricultural crops and promotes higher yields. Also, it promotes strong root growth, absorbs nutrients needed by crops and protects crops from disease and nutrient deficiency. It can be mixed with any type of chemical fertilizers. When mixed in this way, it significantly reduces chemical impact and preserves soil fertility. Natural fertilizer can also be applied through drip irrigation and direct irrigation.

Content

  • Humic Acid - 50%
  • Animal Fats - 20%
  • Other Ingredients - 30%

Usage Method

Garden crops require 10 litres per acre when organic manure is fully applied. When mixed with other natural fertilizers, 3 litres is required. On the 10th day after planting, fully organic manure should be applied at the rate of 10 litres per acre. When used as field fertilizer, 3 litres should be used. This dose should be used on day 35 as well.

Thumb

விளக்கம்

பெஸ்ட்குரோ (BestGro) இயற்கை உரமானது - பயிர்களில் ஏற்படும் வளர்ச்சியின்மையை வேகமான வேர் வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் துரித வளர்ச்சியை தருகின்ற காரணத்தினால் விவசாயின் வருமானம் முன் கூட்டியே தொடங்குகிறது. மற்றும் இந்த உரமானது நீரில் எளிதில் கரையும் உரம் என்பதால் சொட்டுநீர் பாசனத்திலும் கால்வாய் வழி பாசனத்திலும் பயன்படுத்தும் போது பயிர் எளிதில் எடுத்துக்கொள்ள வழி செய்கிறது. மற்ற இரசாயன உரங்களோடு கலந்து பயன்படுத்தும் போது மிகவும் சிறப்பாக செயல்பட்டு இரசாயனத்தின் தீமைகளை குறைத்து பயிற்களுக்கு அபரிமிதமான வளர்ச்சியை தருகிறது. பாகல், அவரை, தர்பூசணி, புடல், சுரை போன்ற பந்தல் பயிர்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அதிகமான தரமான மகசூலை குறுகிய காலத்திலேயே கிடைக்க செய்கிறது.

உள்ளடக்கம்

  • ஃபுல்விக் அமிலம் - 50%
  • விலங்கு கொழுப்புகள் - 20%
  • மற்ற பொருட்கள் - 30%

பயன்பாட்டு முறை

தோட்டப்பயிர்களுக்கு பந்தல் காய்கறிகள், பழங்களுக்கு 1- ஏக்கருக்கு 5 முதல் 10-லிட்டரும், நெல்பயிர்களுக்கு 3-முதல் 5லிட்டரும் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

Description

BestGro Organic Fertilizer - Accelerated growth by bringing about rapid growth of crops with faster root growth, hence the income of the farmer starts early. Since this fertilizer is easily soluble in water, it is easy to take up the crop when used in drip irrigation and canal irrigation. When used in combination with other chemical fertilizers, it works very effectively, reducing the harmful effects of chemicals and gives optimum growth to the crops. It performs well in pandal crops like bagal, bean, watermelon, bottle gourd and gives high quality yield in a short span of time.

Content

  • FULVI ACID - 50%
  • ANIMAL FATS - 20%
  • OTHER INGREDIENTs - 30%

Usage Method

For horticultural crops, pandal vegetables, fruits, 5 to 10 liters per acre, for paddy crops 3 to 5 liters will be better when used.

Thumb

விளக்கம்

பெஸ்ட்குரோ பிளஸ் (BestGro PLUS) இயற்க்கை உரமானது அடியுரமாக மட்டும் பயன்படுகிறது. இந்த உரமானது தாவங்களில் வேர் வளர்ச்சியைத் தூண்டி தாவரங்களுக்குத் தேவையான நுண்ணுட்ட சத்துக்களையும். பேரூட்டசத்துக்களையும், எடுத்துக்கொள்வதுடன் தழைச்சத்தை அதிக அளவில் கொடுத்து பயிர் பசுமையுடன் இருக்க வகை செய்கிறது. மற்றும் இந்த உரத்தைப் பயன்படுத்தும் போது மண்ணிலுள்ள கார அமிலத் தன்மையைக் குறைத்து அதிக மகசூலைக் கொடுக்கிறது. இந்த உரமானது மற்ற இராசாயன உரங்களில் உள்ள தழைசத்து சாம்பல் சத்து மற்றும் மணிச்சத்து போன்ற உரங்களுக்கு இணையாக செயல்படுகிறது.

உள்ளடக்கம்

  • கடல் பாசி - 50%
  • ஃபுலிக் & ஹூமிக் அமிலம் - 20%
  • விலங்கு கொழுப்புகள் - 30%

பயன்பாட்டு முறை

இயற்க்கை உரமாக மட்டும் வயல்களுக்கு இடும்போது ஏக்கருக்கு 40-Kg to 50 Kg வரை பயன்படுத்தலாம். மற்ற இராசயன உரங்களோடு கலந்து கொடுக்கும்போது போது ஏக்கருக்கு 10 Kg to 12 Kg வரை பயன்படுத்தலாம் இது இரசாயன கலப்பு உரங்களுக்கு இணையாக செயல்படும் குருணை வடிவ இயற்கை உரமாகும்.

Description

BestGro plus When used as a substrate, unbalanced fertilizers control unwanted growth in the crop and lead to higher yields. It gives a high weight and a firm yield to crops. When this fertilizer is used, excessive roots are formed in the crops and excessive branching occurs, thereby eliminating the fatigue of the plants caused by climatic changes and giving a uniform yield.

Content

  • SEAWEED - 50%
  • FULUIC & HUMIC - 30%
  • ANIMAL FATS - 20%

Usage Method

When used as a natural fertilizer only for fields, 40-50 Kg per acre can be used. When mixed with other chemical fertilizers, 10 to 12 Kg per acre can be used. This is a granular natural fertilizer that works as an equivalent to chemical mixed fertilizers.

Thumb

விளக்கம்

ஈல்டுகுரோ பிளஸ் (YieldGro PLUS) -ஐ அடியுரமாக பயன்படுத்தும் போது சமநிலையற்ற உரங்களால் பயிரில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சியை கட்டுபடுத்தி அதிகமகசூலை பெற வழிவகை செய்கிறது. இதில் விளைப்பொருட்களில் அதிக எடையும் தரமும் உள்ள மகசூலை கொடுக்கிறது. இந்த உரத்தை பயன்படுத்தும் போது பயிர்களில் அதிகப்படியான வேர்கள் உருவாக்கப்பட்டு அதிகப்படியான கிளைப்புகள் ஏற்படுவதின் மூலம் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் தாவரங்களின் அயர்ச்சியை போக்கி சீரான மகசூலை கொடுக்க வகை செய்கிறது.

உள்ளடக்கம்

  • கடல் பாசி - 50%
  • ஃபுல்விக் - 10%
  • ஹூமிக் - 30%
  • விலங்கு கொழுப்புகள் - 10%

பயன்பாட்டு முறை

அனைத்து பயிர்களுக்கும் இயற்கை உரமாக மட்டும் பயன்படுத்தும் போது ஏக்கருக்கு 50 Kg முதல் 60 Kg வரை பயன்படுத்தலாம். மற்ற இராசயன உரங்களோடு பயன்படுத்தும்போது 12 Kg முதல் 15 Kg வரை பயன்படுத்த சிறந்த மகசூலை பெறலாம்.

Description

When YieldGro PLUS is used as a base fertilizer, it controls the unwanted growth in crops caused by unbalanced fertilizers and leads to higher yields. It provides crops with higher weight and quality yields. By using this fertilizer, excessive roots and branches are formed in crops, eliminating plant fatigue caused by climate change and providing a consistent yield.

Content

  • SEAWEED - 50%
  • FULVIC - 10%
  • HUMIC - 30%
  • ANIMAL FATS - 10%

Usage Method

When used as a natural fertilizer for all crops, 50 to 60 kg per acre can be used. When used with other chemical fertilizers, 12 to 15 kg per acre can be used to obtain a better yield.

Thumb

விளக்கம்

சக்திகுரோ (Sakthi Gro) ஜெல் வடிவிலான உரமாகும். இந்த உரமானது. நீரில் கரையும் தன்மை உடையதால் வேகமாக செயல்பட்டு பயிர்களுக்கு அதிவேக வளரச்சியும், உற்பத்தியும் கொடுக்கிறது. இந்த உரம் 20-20-09 காம்ப்ளெக்ஸிற்கு மாற்றாக செயல்படுகிறது. இதனால் பயிருக்கு தேவையான உறுதியும் விலளச்சலும் கிடைக்கிறது. அடியுரம், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம். இது பயிரின் ஆயுட்காலத்தை நீடிக்கிறது

உள்ளடக்கம்

  • ஃபுல்விக் அமிலம் - 50%
  • HVMIC - 20%
  • ஹூமிக் அமிலம் - 30%
  • மற்றவை - 20%

பயன்பாட்டு முறை

தோட்டப்பயிர்களுக்கு 3 கிலோகிராமும், நெல் போன்ற ஒரு முறை அறுவடை பயிர்களுக்கு 500 கிராம் முதல் 1 கிலோகிராம் வரை பயன்படுத்தலாம்

Description

Sakthi Gro is a Gel fertilizer, it is water soluble, it acts fast and gives high growth and productivity to the crops. It can also be used as a sub-imigation, drip irrigation, spray fertilizer, which prolongs the life of the crop.

Content

  • Fulvic Acid - 50%
  • HVMIC - 20%
  • Humic - 10%
  • Others - 20%

Usage Method

3 kg for horticultural crops and 500g to 1kg for single harvest crops like paddy.

Thumb

விளக்கம்

குரோ பூஸ்ட் (Grow Boost) தாவரங்களில் ஏற்படும் அதிகபட்ச சத்து பற்றாக்குறையை போக்கி என்றும் உறுதியான மகசூலை கொடுக்க வழி செய்கிறது. இதை இலைவழி தெளிப்பாக பயன்படுத்தும்போது தெளிந்த 24 மணி நேரத்தில் அதன் பயனை தாவரங்கள் வெளிப்படுத்தும், இதே உரத்தை சொட்டு நீர் பாசனத்திலோ தரைவழி அடியுரமாகவோ பயன்படுத்தும்போது வேறு எந்த உரமூட்டையும் நிலத்திற்கு இடவேண்டிய தேவை இருக்காது. குரோ பூஸ்ட் ஜெல் வடிவ உரத்தை இலைவழி தெளிப்பாக எந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுடனும் தெளிக்கலாம். இதனால் தரமான பூக்களையும், காய். பழங்களையும் அதிகளவில் தொடர்ந்து விளைவிக்கும்

உள்ளடக்கம்

  • நுண்ணிய ஊட்டச்சத்துக்கள்
  • பெருந்தொகை ஊட்டச்சத்துக்கள்
  • இயற்கை தூண்டிகள்

பயன்பாட்டு முறை

தெளிப்பு உரமாக பயன்படுத்தும்போது 1 லிட்டர் தண்ணீருக்கு, 10 கிராம் முதல் 15 கிராம் வரை பயன்படுத்தலாம். அடியாமாக பயன்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ வரை பயன்படுத்தலாம்

Description

Gro Boost corrects the maximum nutrient deficiency in plants to ensure consistent yields. When used as a foliar spray, plants will show benefits within 24 hours of exposure. When the same fertilizer is used in drip irrigation or as ground water there is no need to add any other fertilizer to the soil. Grow Boost Gel Fertilizer can be applied as a foliar spray with any insecticide. This results in more quality flowers, pods and fruits

Content

  • Micro Nutrients
  • Macro Nutrients
  • Natural Stimulants

Usage Method

When used as a spray fertilizer, 10 grams to 15 grams per litre of water can be used. Up to 10 kg per acre can be used as a fertilizer

Thumb

விளக்கம்

பஞ்சகவ்வியம் (Panchacowyam)தரமான நாட்டுமாடு இடுப் பொருட்களோடு சேர்த்து முக்கிய பழங்கள் தேன் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால், இது சாதாரண பஞ்சகவ்வியம் போல் இல்லாமல் மிக சிறப்பானதாக இருக்கும். இதில் அதிகப்படியான நூண்ணுயிர்களின் வளர்ச்சி ஊக்கிகளும் பெற்றிருப்பதால் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய பங்காற்றுகிறது இயற்கை உரங்களின் வரிசையில்

உள்ளடக்கம்

  • சாணம், சிறுநீர், பால், தயிர், நெய்
  • வாழைப்பழம்
  • தேன்
  • ஆப்பிள் சாறு
  • திராட்சை சாறு
  • பேரீச்சை
  • நாட்டு சர்க்கரை
  • இளநீர்

பயன்பாட்டு முறை

அடியுரமாக பயன்படுத்த 200லிட்டர் சுத்தமான தண்ணீர் கலந்து பாசனத்தின் போது கலந்து விடலாம். தெளிப்பு உரமாக பயன்படுத்தும்போது 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மிலி முதல் 300 மில்லி லிட்டர் வரை கலந்து மாலை நேரங்களில் ஒரு வார இடைவெளியில் தெளித்தால் பயிர் செழிப்பாக வளர்ந்து பலன் கொடுக்கும்.

Description

Panchacowym is made with natural ingredients like main fruits and honey along with quality country cow loin ingredients, making it very special unlike normal panchaga- viyam. It is the first in the line of natural fertilizers and plays a major role in organic farming as it contains high levels of microbial growth promoters.

Content

  • Cowdung, Urine, Milk, Curd, Ghee
  • Banana
  • Honey
  • Apple Juice
  • Grape Juice
  • Dates
  • Brown Sugar
  • Tender Coconut water

Usage Method

For use as a base fertilizer, mix with 200 liters of clean water and mix during irrigation. When used as a foliar fertilizer, mix 100 ml to 300 ml per 10 liter of water and spray in the evening at weekly intervals for better crop growth and yield.

Thumb

விளக்கம்

மீன் அமினோ அமிலமானது(Fish Amino Acid) , மீன் கழிவுகளிலிருந்து தயாரிக்காமல் முழு மீன்களை பயன்படுத்தி தயாரிப்பதால், மற்றதை விட சிறப்பாக செயல்படும். மற்ற மீன் அமிலங்களைவிட 3 மடங்கு குறைவான அளவே தேவைப்படும். இது யூரியாவிற்கு மாற்றாக செயல்படுகிறது

உள்ளடக்கம்

  • சிலாக் மீன்
  • வாழைப்பழம்
  • நாட்டு சர்க்கரை

பயன்பாட்டு முறை

மீன் அமினோவை அடி உரமாகவும் தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம். அடி உரமாக 10 லிருந்து 15 லிட்டரும். தெளிப்பு உரமாக பயன்படுத்தும்போது 10 லிட்டர் தண்ணீருக்கு 100 லிருந்து 200 மில்லி வரை 10 நாள் இடைவெளியில் பயன்படுத்தும்போது பயிருக்கு தேவையான தழைச்சத்தை கொடுத்து பூச்சி நோய்களிலிருந்து பாதுகாத்து பசுமையோடு வளர வழி செய்கிறது

Description

Fish amino acid, unlike other fish amino acids, is made using whole fish instead of fish waste. This makes it more effective. Since it is made from whole fish protein, it is absorbed 3 times more than other fish acids. it acts as an antagonist to urea.

Content

  • Raw Fish Meat
  • Banana
  • Brown Sugar

Usage Method

Fish amino can be used as a base fertilizer and foliar fertilizer. As a base fertilizer, 10 to 15 liters. When used as a foliar fertilizer, 100 to 200 ml per 10 liters of water at 10-day intervals provides the necessary nitrogen for the crop, protects it from pests and diseases, and promotes green growth.

Thumb

விளக்கம்

இந்த இயற்கை உரமானது, விவசாய பயிர்களில் ஏற்படும் அபரிமிதமான வளர்ச்சியை கட்டுப்டுத்தி அந்த வளர்ச்சி வேகத்தை அதிக விளைச்சலில் ஈடு செய்கிறது மற்றும் திடமான வேர் வளர்ச்சியை ஏற்படுத்தி பயிருக்கு தேவையான சத்துக்களை உறிஞ்சிக்கொடுத்து பயிரை சமநிலையில் வைப்பதால் - பயிரானது நோய் மற்றும் சத்துப்பற்றாக்குறையிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இந்த உரத்தை அனைத்து விதமான இரசாயன உரங்களோடும், இயற்கை உரங்களோடும் கலந்து பயன்படுத்தலாம் அவ்வாறு இரசாயன உரங்களோடு பயன்படுத்தும் போது இரசாயனத்தின் தாக்கத்தை கனிசமான அளவில் குறைத்து மண் வளம் காக்கப்பயன்படுகிறது. இந்த உரம் சொட்டு நீர் மற்றும் நேரடிபாசனத்திலும் பயன்படுத்தலாம். இந்த உரமானது தோட்டப்பயிர்களுக்கு 10-நாள் இடைவெளியில் தொடர்ந்து பயன்படுத்தும் போது தழைச்சத்து, மணிச்சத்து, மற்றும் சாம்பல் சத்து தேவையான விகிதத்தில் தாவரங்களுக்கு கிடைக்கச்செய்து பருவநிலை மாற்ற காலங்களிலும் குறைந்தபட்ச மகசூலை கொடுத்து விவசாயிகளை பாதுகாக்கிறது, மற்றும் இந்த உரத்தினை அடியுரமாகவும், தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.

உள்ளடக்கம்

  • ஹுமேசிட் - 50%
  • விலங்கு கொழுப்புகள் - 20%
  • பிற பொருட்கள் - 30%

தயாரிப்பு

தோட்டப்பயிர்களுக்கு முழுமையான இயற்கை விவசாயம் என்றால் ஏக்கருக்கு, 10-லிட்டரும் மற்ற இரசாயன உரங்களோடு 3-லிட்டரும் போதுமானது. நெல்பயிர்களுக்கு நடவு செய்து 10-ஆம் நாள் முழுமையான இயற்கை விவசாயம் என்றால் ஏக்கருக்கு 10-லிட்டரும் துணை உரம் என்றால் ஏக்கருக்கு 3-லிட்டரும் இடவேண்டும். இதே அளவில் 35-ஆம் நாள் ஒருமுறையும் இட வேண்டும். இவ்வாறு இவ் உரத்தை தொடர்ந்து, பயன்படுத்துவதால், மண் மலடாவது குறைக்கப்பட்டு தரமான விளைச்சலுக்கு உறுதி செய்கிறது.

Description

This natural fertilizer controls excessive growth in agricultural crops, balancing growth rates with increased yields and promoting robust root development. It provides essential nutrients to the plants, keeping them in equilibrium and protecting them from diseases and nutritional deficiencies. The fertilizer can be mixed with all types of chemical and organic fertilizers. When used with chemical fertilizers, it significantly reduces the impact of chemicals and helps maintain soil fertility. This fertilizer can be used in both drip and direct irrigation systems. For garden plants, using this fertilizer with a 10-day interval improves foliar, aromatic, and mildew nutrients at the required ratios. It ensures minimal yields during climatic changes and protects farmers by maintaining consistent productivity. This fertilizer can be used both as a soil application and a foliar spray.

Content

  • HUMEACID - 50%
  • ANIMAL FATS - 20%
  • OTHER INGREOENTS - 30%

preparation

For garden crops, a complete organic farming approach requires 10 liters per acre along with 3 liters of other chemical fertilizers. For paddy crops, apply 10 liters per acre on the 10th day as a complete organic treatment, and 3 liters per acre as a supplementary fertilizer. Apply the same quantity again on the 35th day. Regular use of this fertilizer reduces soil degradation and ensures quality yields.

உதவி தேவையா?

ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால் உங்களுக்கு உதவ நாங்கள் இங்கே இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகவும்

+91 9843800909

contact@faarmgro.com

தொடர்புக்கு

Need Help?

We're here to assist you with any questions or concerns. Reach out to us anytime for expert guidance and support.

+91 9843800909

contact@faarmgro.com

Contact Us
Need Help?